யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகநாயகம் நிர்மலாதேவி அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று தனது 68 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – பர்வதம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – சற்குணம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகநாயகம் (சந்திரன் அண்ணா – ரஞ்சனாஸ் ரெக்ஸ் உரிமையாளர், சுன்னாகம் வர்த்தக சங்கத்தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும், நிசாந்தன் (நியூ பெஷன் பார்க் – உரிமையாளர்), சர்மிளா (கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி), பிரசாந்தன் (ரஞ்சனாஸ் ரெக்ஸ் – உரிமையாளர்), சுயாந்தன், ரஜீந்தன் (ராவண் கிரில்ஸ் – உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சத்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – உடுவில்), சாண்டில்யன் (கொமர்ஷல் வங்கி சுன்னாகம்), சுபத்ரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் கிளிநொச்சி), பிரியங்கா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஹரிசாந், வைஷாலி, ஆதேஷ், நியாசாந், நித்திசாந், அனுஜித், கஷ்மிரா, சம்மிர்தா, கஷ்ராந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Completed
