New

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – கார்கேஸ்கள் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகரத்தினம் அருள்லட்சுமி அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,விக்னராஜா (இலக்கியன்-பிரான்ஸ்), உமாதேவி (இலங்கை), ஸ்ரீரங்கநாயகி (இலண்டன்), குகானந்தன் (நோர்வே), காலஞ்சென்ற தேமதுரவாணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அபிராமியம்மை, பாலச்சந்திரன், ஞானசம்பந்தர், இந்துமதி, மணிவண்ணன்  ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.குறிப்பு: ஸ்ரீரங்கநாயகி ஞானசம்பந்தர் குடும்பத்தினர் லண்டனில் இல்லை துயர் பகிரும் முகவரிகள்:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *