New

யாழ். காரைநகர் அல்வின் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகரத்தினம் நாகேஸ்வரி அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலர் – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,தங்கராசா  (வவுனியா), கிரிஜா (கருங்காலி), காலஞ்சென்ற நவரத்தினராசா, வனஜா (இளவாலை), காலஞ்சென்றவர்களான ரவீந்திரராசா, வில்வராசா மற்றும் சறோஜா (இலண்டன்), பத்மராசா (கட்டார்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற மோகனதாஸ், யமுனாதேவி, விமலேந்திரன், சிவகலா, சுபாசினி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2026 திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *