முல்லைத்தீவு – ஒதியமலைப் பிறப்பிடமாகவும், 17ம் கட்டை நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை இராசலட்சுமி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பத்தினி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற விகிதன், சதீசன் (பிரான்ஸ்), கவிதன் (இலண்டன்), கல்பனா (இலண்டன்), காலஞ்சன்ற லோகேசன், ஜசோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,தனுசா (பிரான்ஸ்), தர்சினி (இலண்டன்), ஆனந்தராசா (இலண்டன்), பங்கையாசனன் ஆகிஆயாரின் அன்பு மாமியாரும்,விக்னேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சன்ற சந்திரன், சிவசிதம்பரம் (பாலன்), வசந்தகுமாரி, துலசிகாமணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மலிங்கம், தர்மேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 2, 2026
- Time of Funeral: 02-06-2026 at 10:00am
- Location of Remains: 17th Kata Nedungeni.
- Funeral Location: Tiruvudal Mamadu Hindu Cemetery
