யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகேஸ்வரி சுவாமிநாதன் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பார்வதி தம்பதியினரின் மருமகளும்,Dr. சுவாமிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,இளங்கோ (கணக்காளர்), Dr. நளாயினி, Dr. சிவசுப்பிரமணியம், பரமசிவம் (கணக்காளர்), காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,Dr. ஜெயந்தி, Dr. கணேசானந்தன், உதயதர்சினி, ஜனனி, கேதீஸ்வரன் (ஆசிரியா்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சமிக்ஷா, கவிஷா, கார்த்திகன், ஷ்வேதா, ஹரனி, பிரணவன், கெணிஸ், மிகிலேஷ், விதுஷா, ஆதிரையன், காங்கேயன் ஆகியோரின் பேத்தியும்,விக்கினேஸ்வரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற அருந்தேஸ்வரி, சந்திரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 10, 2026
- Time of Funeral: 10-04-2026 at 10.00 am
- Location of Remains: Annaratu's house located on Marutadi Road
