Popular

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 126-D-10 உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா பொன்னம்மா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு துணைவியும்,காலஞ்சென்றவர்களான குணமணி, நல்லையா மற்றும் தம்பியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பராசக்தி, அமிர்தராணி மற்றும் மனோன்மணி, காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, இராமநாதர், நாகலிங்கம், பொன்னம்மா, தர்மலிங்கம், மயில்வாகனம், பரமலிங்கம், பராசக்தி, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கணேசலிங்கம், பிரியசாந்தா, காலஞ்சென்ற புவனேந்திரராசா மற்றும் விக்னேஸ்வரன், மகேஸ்வரன், குககுமாரராசா, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 17, 2026
  • Location of Remains: Kilinochchi 126-D-10 Urutrapuram
  • Funeral Location: Thiruvudal Uruthrapuram Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *