New

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தகுமாரன் யோகேஸ்வரி அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (சோடாக் கொம்பனி அப்பாத்துரை) – இராசம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கந்தகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற யோகேஸ்வரன், சுப்பிரமணியம் (பாஸ்கரன், இந்தியா), அபிராமி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுமாரி, நந்தினி (இந்தியா), ஜெகதீஸ்வரன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கேதீஸ்வரனின் பாசமிகு தாயாரும்,சிவமதி, சிந்துயா – கரன், பூமிகா, பிரியதர்சினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,தட்சிகா – நிரோஜன் (RiNi விளம்பரங்கள்) லிந்துஜா ஆகியோரின் பெரிய தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *