New

யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தசாமி ராஜேஸ்வரி அவர்கள் 02-10–2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா (குருசாமி) – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,குகநேசன், கவிதா, விஜியநேசன், மஞ்சு அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகேஸ்வரி, கேதி, லிங்கேஸ்வரன், மற்றும் கதிர்காமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இராசேந்திரம், வரதராசா, புஷ்பராணி, காலஞ்சென்ற விமலாதேவி, கேதீஸ்வரி, பாலச்சந்திரன், வசந்தி, சூரியகலா, ராணி, மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: October 5, 2026, morning
  • Location of Remains: Nallur, Jaffna,
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *