யாழ். நெல்லியடி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தசாமி சத்தியபாமா அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,சத்தியசீலன் (சுவிஸ்), ஜெயசீலன் (கனடா), சத்தியேந்திரன் (கனடா), ஜெயசுதா (கனடா), உத்தமசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2026
  • Time of Funeral: 12-11-2026 at 11:00 am

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *