New

யாழ். கந்தர்மடம் மணற்தறை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Oberhausen னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கார்த்திகா நாவேந்தன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – இந்திராதேவி (மணி) தம்பதியினரின் அருமைப் புதல்வியும், பானுமதி – காலஞ்சென்ற இராஜசிங்கம் தம்பதியினரின் மருமகளும்,நாவேந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,மணிமாறன், சாய்தாசன், காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், இளங்கோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கவிப்பிரியா, அபிநயா, தமிழ்த் தாகரின் அன்பர்களும் (தாய்மாமன்) அவர்களின் அன்பு மருமகளும்,அரிகிசான் அவர்களின் அன்பு அத்தையாரும்,ஈழவேந்தன், அன்பரசி, மதியரசி, சிவதர்ஷினி ஆகியோரின் அன்பு மச்சாளும்,கேசவன், கிருபானந்தன், பிரபாகரன், சுஜீந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 17, 2026
  • Time of Funeral: November 17, 2026, from 1:00 PM to 3:00 PM
  • Funeral Location: Hellweg 99, 45279 Essen, Germany.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *