யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், France – Paris யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோகுலவாணி ஹரிதாஸ் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்வர்களான தர்மலிங்கம் – அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – யோகம் தம்பதியினரின் மருமகளும்,ஹரிதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,Paffia, Shamana, Rathna ஆகியோரின் அன்புத் தாயாரும்,Lilanka, Rose, Elizabeth, Alexander, Bernard, Aria, Laurence, Kohulavani ஆகயோரின் அன்புப் பேத்தியும்,திருநாவுக்கரசுஞ, பேரின்பகலைவாணி, காலஞ்சென்ற கமலேஸ்வரி, சரஸ்வதி, மகாலிங்கம், நவரத்தினலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,மோகனதாஸ், சங்கரதாஸ், சந்தானலக்ஷ்மி, காலஞ்சென்ற குகதாஸ், லலிதாதேவி, சிவதாஸ், கமலாதேவி, கணேசதாஸ், விஜிதா, சிவகுமாரி (ராஜி), காலஞ்சென்ற கணேசராசா, சிவநாதன், புஸ்பராணி, தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 12, 2026
- Time of Funeral: November 12, 2026, from 16:00 to 17:00,
- Funeral Location: 104, Rue de la Porte de Trivaux, 92140, Clamart, France.
