யாழ் சுழிபும் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கண்ணகி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கோவேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சுதந்தி்னி(சரிதா ), சுரேஸ், சுமதி, விநாயகச்செல்வம் (செல்வா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வராஜ், சிவஜோதி, சத்தியசீலன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், துஸ்மிதா , லக்ஷிகா , சக்திவேல், சந்தோஷ், சஞ்சீவ், கார்த்தி, சாலினி, பவன், சஹானா , ஜெய்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக அவரது இல்லத்தி்ல் வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 21-09-2026 திங்கட்கிழமை அன்று இ்றுதிக்கி்ரியை நடைபெற்று பின்னர் திருவடிநி்லை இந்து மயானத்தி்ல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 21, 2026
- Location of Remains: Near Suzhipuram Kannagi Amman Temple,
- Funeral Location: Thiruvadinilai Hindu Cemetery.
