Popular

யாழ். கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசாமி இராசம்மா 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதி குருசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற துரைராஜா, தவமணி, தங்கமணி, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தவமணி, இராஜரத்தினம், தம்பிஐயா, புஸ்பராணி, காலஞ்சென்ற ராஜினி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தம்பிராஜா, இராஜரத்தினம், செல்லத்துரை, ராஜா, பொன்னையா, நடராஜா ஆகியோரின் மூத்த மைத்துனியும்,
ஜெயராஜா(யாழ்ப்பாணம்), ஜெயமலர்(பிரான்ஸ்), ஜெயபாலச்சந்திரன்(ஜேர்மனி), ஜெயபவானி(யாழ்ப்பாணம்), ஜெயராணி(பிரான்ஸ்) ஜெயந்திமாலா(ஜேர்மனி), ஜெயறஞ்சி(கண்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுகிர்தமலர், சபாரட்ணம், சுகிர்தவதனி, சிவஞானம், குணரட்ணம், உதயகுமார், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அருமை மாமியாரும்,
பிரபா- செல்வி, கீதா – கிங்ஸ்ரன், கவிதா – தபேந்திரன்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *