யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் – கதிரேசப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (தபால் அதிபர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா (பொன்னு), கிருஷ்ணபிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, கமலாதேவி மற்றும் இராசமணி காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், பரமேஸ்வரி, இராசம்மா, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தனலக்குமி, ரவீந்திரன் (அவுஸ்திரேலியா), சிவகுமாரன் (பிரித்தானியா), பஞ்சலிங்கம் (Botswana), ராமகிருஷ்ணன் (ஐக்கிய அமெரிக்கா), விஜயலக்ஷ்மி (பிரித்தானியா), கந்தரூபன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாகும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 16, 2026
- Time of Funeral: 16-06-2026 from 03:00 PM to 07:00 PM.
- Time the Cortege Leaves: 16-06-2026 at 07:00 PM.
- Location of Remains: Jayaratne Funeral Parlor Lotus Hall, Borella
