Popular

மட்டக்களப்பு – பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லெட்சுமி பிரான்சிஸ்கா கணபதிப்பிள்ளை அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கேதாரம் பெனடிற் – வெள்ளச்சி அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற காளிக்குட்டி – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பூபதி, நாகமுத்து. அமரசிங்கம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இருதயராணி (ஓய்வு பெற்ற குடும்பநல உத்தியோகத்தர்), ஞானமலர், தவமலர் (அருட்சகோதரி, பிரான்சிஸ்கன் சபை). ஆனந்தலீலா மெற்றில்டா (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நடராசா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), நோபட் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), இந்திரஜித் ஸ்ரீபன் (ஓய்வுபெற்ற வங்கிப் பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,முருகுப்பிள்ளையின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 12, 2026
  • Time of Funeral: 12-04-2026 at 03.30 PM
  • Location of Remains: Periyakallar family home, Periyakallar, Batticaloa,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *