“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன், விசுவாத்தைக் காத்துக்கொண்டேன்” – (2 திமொ-4:7)யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், நல்லூர், முத்திரைச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இலட்சுமிப்பிள்ளை குமாரவேலு அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான முருகேசு, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஞானகுமார் (கனடா), தேவகுமார் (ஜேர்மனி), ஆனந்தகுமார் (பிறவுண் வீதி), ஞானரதி (பிரான்ஸ்), மைதிலி (பிரான்ஸ்), பவானி (நல்லூர்), காலஞ்சென்ற செந்தில்குமார், தனஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜோயிஸ் செல்வதேவி (கனடா), புஸ்பராணி (ஜேர்மனி), காலஞ்சென்ற தயாபரி, ஜெயச்செல்வன் (பிரான்ஸ்), குகதாசன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறிஸ்தோபர், ரவீந்திரநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 2, 2026
- Time of Funeral: 02-05-2026 at 5.00 pm
- Location of Remains: No. 132/1, Kachcheri Nallur Road, Jaffna.
- Funeral Location: St. James Church, Nallur Cemetery.
