திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல- 336, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி தில்லைநாதன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ்.சங்கரப்பிள்ளை – செல்லம்மா (ஓய்வுநிலை அதிபர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநாதன் (ஓய்வுநிலை ஆங்கில விரிவுரையாளர் – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம்) அவர்களின் அன்புத்துணைவியாரும்.Dr. பாடினி (விசேட வைத்திய நிபுணர் – மாவட்ட பொது வைத்தியசாலை, திருகோணமலை) அன்புத் தாயாரும்,Dr. ம. குகசீலனின் (விசேட கண்சத்திர சிகிச்சை நிபுணர் – தள வைத்தியசாலை, கந்தளாய்) அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ருக்மணி (ஓய்வுநிலை அதிபர் – திரு. மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி), தங்கராசா, கமலாவதி, நேசமணி (ஓய்வு நிலை ஆசிரியை – திரு. ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
