New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வடலியடைப்பு, தலையாழி கொக்குவில் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும், கனடாவின் – Pickering நகரை இறுதி வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி நடராஜா அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா -சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பையா – செல்லத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற விஜயசிங்கம், தர்மசிங்கம், யோகசிங்கம், காந்திமதி (பேபி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,புஷ்பா, ராஜன், பேபி, பிரேமா, ஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலச்சந்திரன், சந்திரவதனா, நிம்மி, ஜெயசிங்கம், ரவிகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரஜீவ், மகில்ராஜ், சபி, ஜோதி, நிக்ஷன், நிக்கோலா, நிரோஷன், மாதுளன், மதன், மிதுசாரா, அபி, வதனன், லக்ஷிகா, கோகுல், ராகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 25, 2026
  • Time of Funeral: November 24, 2026, from 5:00 PM to 9:00 PM, and November 25, 2026, from 8:00 AM to 9:00 AM.
  • Time the Cortege Leaves: November 25, 2026, at 9:00 AM.
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *