New

யாழ். சுண்டுக்குளி இல-4, கோவில் வீதி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லில்லி தங்கரத்தினம் சிங்கராஜா அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சூசைப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிங்கராஜா அவர்களின் மனைவியும்,றொமேஷ் (உப அதிபர்-யாழ். மத்திய கல்லூரி) அவர்களின் தாயாரும்,ஆன்மொனிக்கா றொமேஷ் (ஆசிரியை – யாழ். சென் சாள்ஸ் மகாவித்தியாலயம்) அவர்களின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான விக்ரர் ஞானம்மா, மேரி லில்லி மரியநாயகம் மற்றும் பிரான்சிஸ் சேவியர், காலஞ்சென்ற புஷ்பம் நவரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,ஐலின், ஜெனோஷன் அவர்களின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 25, 2026
  • Time of Funeral: 25-04-2026 at 4.00 pm
  • Location of Remains: No. 4, Kovil Veedhi Nandana, Chundukuli, Jaffna. Mass will be offered at St. John's Church.
  • Funeral Location: St. Konchenjimata Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *