யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லோகநாயகி இராசையா அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா – அன்னபூரணம் தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,Dr. இராசையா (ஓய்வுபெற்ற விஞ்ஞானி Ph.D) அவர்களின் அன்பு மனைவியும்,ஜானகி, ஆனந்தரூபன், ஞானரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரமேஷின் மாமியாரும்,ஜனனி, அஸ்வினி, அவா, டெடி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், பரமநாதன், ராஜகோபால், வனிதாதேவி மற்றும் புனிதவதி ஆகியோரின் சகோதரியும்,கணேசநாதன், தெம்பா, கோகிலா, ஜெயா, தயா, கிருபா, பூமா, ராகினி, சுதா, ஜமுனா, மீரா, காஞ்சி, கல்பனா, கீதா, ஜனா-தேவி, கார்த்திகா, ரஞ்சனா, சதானந்தன், டோங்கா, விமலன், வினோதன் மற்றும் வசந்தன் ஆகியோரின் அன்பான அத்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 15, 2026
- Time of Funeral: 14-11-2026 from 5:00 - 9:00 PM, 15-11-2026 from 9:00 - 12:00 AM.
- Time the Cortege Leaves: 15-11-2026at 12:00 noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1)
