Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லூர்ட்ஸ் புஷ்பராணி செல்வராஜா அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் திரவியம் – மாரியம்மா பிலிப் தம்பதியினரின் ஆருயிர் மகளும்,  காலம்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – மேரிப்பிள்ளை (செல்லம்மா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வராஜா (கிளிநொச்சி கச்சேரி சமூகசேவைப் பிரிவு பிரதம இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஜசிந்தா சூசைதாஸ், பெனிட்டா பிலிப், அன்ரன் பிலிப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இவோண் வரதராஜா (ஜேர்மனி), கிளட்ஸ்டன் (கனடா) விஜேந்திரா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிறிஸ்டி வரதராஜா, மாலினி மரிஸ்டெல்லா, நிலுபர் மும்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கொன்லின், கலிஸ்ரன், ஜென்சென், அன்ரூ, ஜோன், ஆரோன், நிவிஷான், வனேசா, திரேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,செயின் சிரேயா, லிவி ஆகியோரின் பூட்டியும்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *