யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நியூசிலாந்து, அவுஸ்திரேலி ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி. லெட்சுமிதேவி குலேந்திரன் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம் – செல்வரெத்தினம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் குலேந்திரன் அவர்களின் மனைவியும்,ஆறுமுகப்பெருமான் – தெய்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சுந்தரேஸ்வரி (சுமதி) இன் பாசமிகு தாயும்,இராஜசேகரம் (தம்பிக்குட்டி) இன் அன்புக்குரிய மாமியாரும்,பொன்னுச்சாமி, குணசீலன், சரோஜினிதேவி, சத்தியசீலன், சுந்தராம்பாள், காலஞ்சென்ற நாகம்மாள் ஆகியோரின் சகோதரியும்,சண்முகாதேவி, கமலாதேவி, இராமசாமி, காலஞ்சென்ற ஈஸ்வரதேவன், லீலாவதி, சிவகாடாட்சம் ஆகியோரின் மைத்துனியும்,தவமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகேந்திரன், ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 30, 2026
- Time of Funeral: 30-03-2026 from 12.00 noon - 1.00 pm,
- Time the Cortege Leaves: 30-03-2026 from 2:00pm to 2:45pm
- Location of Remains: residence located at 4 Milford Grove, Cherrybrook, Australia,
- Funeral Location: North Chapel, Pinegrove Memorial Park, Minchinbury.
