New

யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலிங்கம் விமலாதேவி அவர்கள் 26.11.2026 அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களானா மருதப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அப்புக்குட்டி மகாலிங்கம் (காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும், சுதாகர் (சுதா – லண்டன்), சுதர்சன் (சுதன் – கனடா), சுஜீவன் (ஜீவா – லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜிதா (விஜி), ராதிகா, சுபிதா (சுபி) ஆகியோரின் அன்பு மாமியாரும், தேனுயா, ஹரேஷ், கிருத்திகா, ஜெசியான், லதிஷா, சுஜாஷ், வர்ஷ்னி ஆகியோரின் அன்புப் பாட்டியும், மனோ (சுவிஸ்), வரதராசா (வரதன் – சுவிஸ்), காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரஞ்சிதமலர், விஜயா, தவம், மகேஸ்வரன், தவராசா, அருமைத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற புஷ்பமலர், இலட்சுமிதேவி, மாலா, கருணாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 29, 2026
  • Time of Funeral: November 28, 2026, from 8:00 AM to 6:00 PM., November 29, 2026, between 8:00 AM and 12:00 PM.
  • Time the Cortege Leaves: November 29, 2026, at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlour in Mount Lavinia
  • Funeral Location: Mount Lavinia (Galkissa) Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *