றம்புக்கனையைப் பிறப்பிடமாகவும், இல- 46/2, திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாணிக்கவள்ளி ஜெயபாண்டி அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் – மாரியாய் தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை – சோமவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெயபாண்டி (NEW S.J & Pandiyan Stores) அவர்களின் அன்பு மனைவியும்,மதுஷாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,ஹேச பிரசோபன் அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற ஜெயலக்ஷ்மி அவர்களின் அன்புத் தங்கையும்,புருஷோத்தமன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,வளர்மதி – நடராஜா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.35 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 16, 2026
- Time of Funeral: 16-08-2026 at 10.35 am
- Location of Remains: No. 46/2, Thirugnanasambandhar Road, Trincomalee,
- Funeral Location: Trincomalee Hindu Cemetery.
