யாழ். மாதகல் பற்றிமா வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. மேரி லூர்துமலர் சௌந்தரநாயகம் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகு – பிலோமினம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சௌந்தரநாயகத்தின் அன்பு மனைவியும்,அன்று செல்வநாயகம் (கனடா), காலஞ்சென்றவர்களான ஜேற்றூட் ராணி, பேர்ணடேட் மணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஜிக்கி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜா, காலஞ்சென்ற நிம்மி, கௌறி (அவுஸ்திரேலியா), வின்சி (நோர்வே), குமார் (பிரான்ஸ்), ஜோகா (பிரான்ஸ்), கீத்தா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரெலஸ்போர், மேனா, கென்றி, அலோசியஸ், உஷா, சுமதி, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹரல்ட், ஹென்றியேற்றா, கரிஷ், ஹென்றீனா, சில்வியா, சஞ்ஜே. அஷ்வின், அர்ச்சனா, அரிஸ்ரன், ஆர்த்தி, ஜோசவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அஜே, ஜோர்டன், ஹெலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
