“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”(யோவான் 1:25)மட்டக்களப்பு – கோட்டை கல்லாற்றைப் பிறப்பிடாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிதிரேசா பெர்னாண்டோ அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு – அமிர்தநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அன்ரனி நோயல் – அரசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நோயல் பெர்னாண்டோ (முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் வாகரை) அவர்களின் ஆருயீர் மனைவியும்,அன்ரன் நோயல், பிரிட்ஜெட் நர்மதா, பெலிஷியா (கார்திகா), கலிஸ்டா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரியா, திபாகர், தவசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற மேரி ஜோசப்பின் (சரோஜா), மேரி இராஜேஸ்வரி (ராசி), காலஞ்சென்ற மேரி அமலநாயகி (ராணி), காலஞ்சென்ற சிங்கராஜா (ஓய்வு பெற்ற நில அளவையாளர்), மரியம் நிர்மலா, மேரி பிரபா, மேரி அற்புதம் (ரஜினி), மரியதாஸ் (சிறி), அமர்தராஜ் (சௌரி) ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஜெபசன், ஹரிஷன், மடீஷன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 11, 2026
- Time of Funeral: 10-04-2026 from 6:00pm - 9:00pm, 11-04-2026 from 7:30am - 9:30am,
- Time the Cortege Leaves: 11-04-2026 from 7:30am - 9:30am, and at 10:30am at Saint Aiden Roman Catholic Church (3501 Finch Ave, E. Scarborough ON MIW) 252)
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON)
- Funeral Location: Church the King Catholic Cemetery
