யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசலிங்கம் விஜயாம்பாள் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா – அன்னலட்சமி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற நொத்தாரிசு இராமலிங்கம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,நடராசலிங்கம் (மானிப்பாய் ப.நோ.கூ.ச கிராமிய வங்கி ஓய்வுபெற்ற முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற சண்முகநாதன், பூலோகநாசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற குகதாசன், சந்திரலீனா, சிவகுமார் ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரியும்,யாமளா (வவுனியா), விஜயமாலா (அமெரிக்கா), லோகலிங்கன் (மதுவரி பரிசோதகர் சாவகச்சேரி – வரணி), இராமநந்தகனி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 3, 2026
- Time of Funeral: 03-09-2026 at 7.30 am
- Location of Remains: Matakal East.
- Funeral Location: Thiruvudal Matakal Bodhi Hindu Cemetery.
