இந்தியா – திருச்சி மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தை சேர்ந்தவரான திருமதி. நடேசபிள்ளை சரஸ்வதி அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்பிள்ளை-பச்சையம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை-மாரியாயி ஆகியோரின் மருமகளும்,காலஞ்சென்ற நடேசபிள்ளையின் மனைவியும்,தெய்வானை (தேவகி), நித்தியானந்தா, மனோரஞ்சனி, தர்மேந்தரா ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவங்கரி, சுந்தர மோகன், சசிகலா (ஆசிரியர் ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்) ஆகியோரின் மாமியாரும்,யசிகாந்த், சங்கீதா, வினுஷன், பவிசன்யா ஆகியோரின் அம்மம்மாவும்,பிரதீபா, பிரவீன் ஆகியோரின் அப்பம்மாவும்,ஆதிரா, யக்சிதா, சன்வி, அஸ்விக் ஆகியோரின் பூட்டியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 29, 2026
- Time of Funeral: 28-04-2026 from 8.00 am
- Time the Cortege Leaves: 29-04-2026 at 2:30pm
- Location of Remains: Mahinda Funeral Parlo0r, Wattala
- Funeral Location: Thiruvudal Kerawalapittia Public Cemetery
