யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகராஜா சரஸ்வதி அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சுதன், கரன், தர்ஷன் (கிராம சேவை உத்தியோகத்தர், ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்), தர்ஷினி (ஆசிரியை – புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை), சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கனுசா, ஸ்ரீப்பிரியா, இராஜலட்சுமி (கணக்காளர், பிரதேச செயலகம் காரைநகர்), ஜீவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,திசானி, கர்னிகா, கஸ்வின், லட்சயன், கேசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி, நவரத்தினம், சோதிநாதன் மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இரத்தினம், கனகமணி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 19, 2026
- Time of Funeral: 19-11-2026 at 10:00 AM
- Location of Remains: Puliangkootal.
- Funeral Location: Hindu Cemetery in Tiruvudal Suru.
