திருகோணமலை – தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், 7ம் வட்டாரம் ஸ்ரீநகர் புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகசுயரூபன் விஜயலட்சுமி அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், துரைராசா – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா – கோகிலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நாகசுயரூபன் அவர்களின் அன்பு மனைவியும், தயானி, சுபாகரன், துவாரகேஷ் ஆகியோரின் அன்பு தாயாரும்,கோமதி, வரதராஜா, சந்திரமோகன், வனிதா ஆகியோரின் அன்பு சகோதரிகளும்,காலஞ்சென்ற ஜெயச்சந்திரராசா மற்றும் வனிதாமதி, சிவமணி, சிவபாஸ், கவிதா, பகீரதி, பிரசாந்தி, காலஞ்சென்ற பிரதாபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *