யாழ் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டு கிழக்கு வட்டுக்கோட்டை, 09 அன்டர்சன் தொடர்மாடிகொழும்பு 5, 1 /2 பெரக்கும்பா பிளேஸ் கொழும்ப் 6 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டவருமாகிய திருமதி நாகேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 24-10-2026ம் சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், தயாகரன், பாஸ்கரன், லோகேஸ்வரன், சசிகரன், ரவீந்திரன் விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயக்குமார், மீனலோஜினி, சுசீலா,கமலினி, ஆனந்தவாணி, சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நேத்திரன், சங்கரி, மயூரி, பிரவீன், பிரசாத், சங்கவி, மதுரன், சர்வீகன், கௌதமன், துவாரகா, விசாகன், வருணி, குகப்பிரியன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2026
- Time of Funeral: October 25, 2026, from 9:00 AM to 6:00 PM., October 26, 2026, at 1:00 PM, to 3:00pm
- Time the Cortege Leaves: October 26, 2026, at 3:00 PM,
- Location of Remains: Jayaratne Funeral Parlour (Respect Home) in Borella
- Funeral Location: Colombo Hindu Cemetery in Borella
