New

யாழ். நவக்கிரியை ப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கமலாதேவி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும், விஜியலட்சுமி(இலங்கை ), பாஸ்கரன்(இலங்கை ), விஜியராணி(பிரான்ஸ்), விஸ்ணுகுமார்(பிரான்ஸ்), விஸ்ணுராசா (இலங்கை ) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெகநாதன்(இலங்கை ), மாலதி(இலங்கை ), சபேசன்(பிரான்ஸ்), கௌரிபரம்(பிரான்ஸ்), வனஜா (இலங்கை ) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பரராசலிங்கம், அன்னலட்சுமி, திருநாவுக்கரசு மற்றும் தங்கவேலு(இலங்கை ), விசாலாட்சி(இலங்கை ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 26, 2026
  • Time of Funeral: 26-06-2026 at 11:00 AM
  • Location of Remains: Navagiri, Jaffna
  • Funeral Location: Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *