New

இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சொர்ணம்மா நல்லையா 18.04.2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மூத்த  பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா, நாகம்மமா தம்பதியரின் அன்எபு மருமகளும்,காலஞ்சென்ற நல்லையா (சின்க்கிளி) அவர்களின் பாசமிகு மனைவியும்,பாலசிங்கம், சோதியம்மா, பரஞ்சோதி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் (துரை), சொர்ணலிங்கம்(குஞ்சு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நித்தியகலா (கலா), குமுதினி (கிரிசா), காலஞ்சென்ற மாலினி மற்றும் றஜனி (லதா), காலஞ்சென்றவர்களான வதினி, பிரகலாதன் மற்றும் தர்சலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கணேசலிங்கம், மற்றும் மனோகரன், காலஞ்சென்ற ஆனந்தராஜா மற்றும் கோகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *