New

யாழ். வட்டுவடக்கு சித்தன்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நவநீதசிங்கம் கெங்காதேவி அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அதிகாவை 4:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், தர்சினி, நளாயினி, ரஐீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுதர்சன், கோவை ஆனந்தன், மயூரதி ஆகியோரின் மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *