யாழ். வட்டுக்கோட்டை, சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா – பிரம்ரன் மாநகரில் வாழ்ந்துவந்தவருமான திருமதி. நிர்மலா மகாலிங்கம் அவர்கள் கனடா – பிரம்ரன் நகரில் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் – கனகம்மா தம்பதியினரின் ஆசைப் புதல்வியும். காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சிந்துஜன், சுகன்ஜன், பிரியங்கா ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும், நிதர்சன் மற்றும் தாரணி ஆகியோரின் மாமியும்,சிறிதரன், ராதிகா, மற்றும் சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மோகன், முருகா, இராஜரட்ணம், சண்முகநாதன், பேரின்பநாயகம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கிருபாகரன், விஜேந்திரன், தேவமனோகரி, இராஜலட்சுமி. சரஸ்வதி, வசந்தலோகினி, நிர்மலாதேவி, மீரா, காலஞ்சென்ற செல்வி (வதனா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பவீனா அவர்களின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2026
- Time of Funeral: May 10, 2026 from 5:00 PM to 9:00 PM, May 11, 2026 from 8:00 AM to 11:00 AM.
- Time the Cortege Leaves: May 11, 2026 at 11:00 AM.
- Location of Remains: Brampton Crematorium & Visitation Centre, 30 Bramwin Court Suite D+E, Brampton, ON. L6T 5G2,
- Funeral Location: Brampton Crematorium & Visitation Centre, 30 Bramwin Court Suite D+E, Brampton, ON. L6T 5G2,
