யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிர்மலா தெய்வேந்திரன் அவர்கள் 1904-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 74வது வயதில் இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குரும்பசிட்டி காலஞ்சென்ற க. நாகலிங்கம் (முன்னாள் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி கனிஷ்ட பிரிவின் தலைமை ஆசிரியர்) – செல்லம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,தியாகராஜா தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,திலிபா, நிரூபா, பிரதீபா ஆகியோரின் பாசத்துக்குரிய தாயாரும்,கிருபாகரன், கலைச்செல்வன், கவிதரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,ஹரிணி, சஞ்சே, அபி அபிஷா, சமீரா, கரிஷினி, அபிஷன் ஆகியோரின் பாட்டியும்,காலஞ்சென்ற பத்மநாதன், ஞானேஸ்வரி, நேசமணி, கதிர்காமநாதன், தனேஸ்வரி, சிதம்பரநாதன் ஆகியோரின் பாசமிகு தங்கையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
