யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வசிப்பிடமாக கொண்ட திருமதி. நித்தியா பவன் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை சுகவீனமா காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சற்குணசிங்கம் பவன் (நில அளவை அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
