யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்ளையில் பல காலமாக வாந்தவரும் தற்போது வரை பிரித்தானியாவில்  வாழ்ந்துவருபவருமான திருமதி பாக்கியலட்சுமி விஜயரத்தினம் அவர்கள் 12-07-2028ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார் நாகமணிஅன்னமுத்து அவர்களின்  அன்பு மகளும், செல்லையா அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,    காலஞ்சென்ற விஜயரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும், சுரேஸ்(UK), சுமதி(UK)  ஆகியோரின் பாசமிகு தாயாரும், அருண்குமார், வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும், பவனா, ராதனா, யாதவன், ஆதவன், ஆகியோரின் பேரத்தியும், காலஞச்சென்ற குணலட்சுமி, சீவரத்தினம், விஜயரத்தினம், ஜெயரத்தினம், மற்றும நவரத்தினம்,தனலட்சுமி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *