New

யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியம் கனகசபை அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா – சின்னாச்சி தம்பதியினரன் அருமை மருமகளும்,காலஞ்சென்ற துரையப்பா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான காங்கேசு, சதாசிவம், ஆனந்தம், மீனாட்சி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ரவீந்திரநாதன், ராதாகிருஷ்ணரும், சுமதியும் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சர்மிளா – ரிபன், சயந்தன் – அபிராமி, சரண்யா – மிதுலன், பிரியந்தி அவினாஷ், நிசாந்தன் – நிவேதிதா, ஜனனி தர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஏய்டன், வள்ளி, அர்யுன், மேஹா, வீரா, யுவன், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 27, 2026
  • Time of Funeral: 27-05-2026 from 10.00 am - 1.00 am
  • Location of Remains: NORDRE KIRKEGAARD ​​(8930 Randers NØ Denmark).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *