யாழ். கரவெட்டி கிழக்கு, செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயில் நார்வீக், ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாக்கியம் பரம்சோதி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசு – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செந்தூரன், மயூரன், மயுரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜியேந்திராவின் அன்பு மாமியாரும்,ஆரணி, ஆதவன் அருண் ருத் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மாலை 16:00 – 17:30 மணி வரை Solfjellshøgda Helsehus, Solfjellshøgda 23, 0677 Oslo எனுமிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 28, 2026
- Time of Funeral: 28-06-2026, from 16:00 - 17:30
- Location of Remains: Solfjellshøgda Helsehus, Solfjellshøgda 23, 0677 Oslo.
