New

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வடக்கு உச்சியோடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பஞ்சாட்சரம் ரேணுகாதேவி அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணன் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – மனோன்மணி தம்பதியிரின் அன்பு மருமகளும்,பஞ்சாட்சரம் அவர்களின் (மஸ்கன்ஸ் தனியார் நிறுவனம் முன்னாள் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,கோபிகா (பிரான்ஸ்), திபாகர், திலக்ஷன் (தாதிய உத்தியோத்தர் யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுதர்சனின் (பிரான்ஸ்) அன்பு மாமியாரும்,அஸ்விகாவின் (பிரான்ஸ்) அன்புப் பேத்தியும்,மல்லிகாதேவி (கிளி), சாரதாதேவி (மைனா), சாகித்சனூன் (சோழன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தங்கராணி, வசந்தா, பராசக்தி, இரஞ்சினி, ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Time of Funeral: October 25, 2026, at 9:00 AM
  • Location of Remains: Uchiyodai Road, Manipay North
  • Funeral Location: Pippili Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *