யாழ். வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், Saarbrücker Straße -31, 66333 Völklingen, Saarbrücken, Germany இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பஞ்சாட்சரம் தவணேஸ்வரி அவர்கள் 22-05-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 – 2.00 மணி வரை (Kühlweinstraße, 66333 Völklingen) இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 2, 2026
- Time of Funeral: 02-06-2026 from 9.00 am - 2.00 am
- Funeral Location: Kühlweinstraße, 66333 Völklingen, Germany
