Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், இல- 7, காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி துரைராஜா அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, சின்னத்தம்பி, தெய்வானை (செல்லம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஞானேஸ்வரி (ஞானம் – பிரான்ஸ்), குணசேகரன் (பிரான்ஸ்), சரோஜாதேவி (சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்ரீரூபன் (ரூபன் – பிரான்ஸ்), ஆனந்தன் (ரூபன் – சுவிஸ்), விஜயராணி (இலங்கை), தவசீலன் (தவம் -பிரான்ஸ்), சுகந்தினி (இலங்கை), மாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுந்தரலிங்கம் தேவன் பிரான்ஸ்), ஸ்ரீரஞ்சினி (பிரான்ஸ்), மனோராசா (சுவிஸ்), பவளம் (பிரான்ஸ்), சிவகுமாரி (சுவிஸ்), வாமதேவன் (இலங்கை), கார்த்திகா (பிரான்ஸ்), சசிகுமார் (இலங்கை), காந்தரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *