Popular

யாழ். வல்வெட்டித்துறை காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராந்தகன் கவிதா அவர்கள் நேற்று 03-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற நடனசபாபதி ஞானவேல் (முன்னாள் நகரசபை செயலாளர் – மகேஸ்வரி (ஓய்வுபெற்ற முன்னாள் சிவகுரு பாடசாலை ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் பராந்தகன் அவர்களின் பாசமிகு மனைவியும், கர்சன், சஞ்சித் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஞ்சிதா நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வல்லிபுரம், நடேசன் மற்றும் சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆரணி,மயூரன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்தொடர்புகளுக்கு:Ranjitha: +447929148999

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *