யாழ். திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி மகாலிங்கம் 17-11-2026 செவ்வாய்கிழமை அன்று திருகோணமலையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரராசா – ராசாம்மா தம்பதியினரின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,Dr. மலர்விழி, குகாயினி (சுவிஸ்), Dr. செந்தூரன், சுபாயினி (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரவீந்திரரஞ்சன், மணிவண்ணன், சாகரி, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவசுப்பிரமணியம் (கல்முனை), காலஞ்சென்ற சண்முகநாதன் (சாமி), காலஞ்சென்ற கணேசலிங்கம் (இராசு) , மகாலிங்கம் (குஞ்சு – ஜேர்மனி), ஜெயலிங்ஙம் (ஜேலி – சுவிஸ்), புவனேஸ்வரி (தேவி), திலகராணி (திலகம்), சந்திரா (யோகம் – சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 19, 2026
- Location of Remains: Trincomalee
