கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் தனலெட்சுமி அம்மாள் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரநாராயணசாமி – பார்வதி அம்மாள் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற மடக்குபரையைச் சேர்ந்த கருப்பண்ணன் சேர்வை – தனிக்கொடி அம்மாள் தம்பதியினரின் மருமகளும், கரு. பத்மநாதன் அவர்களின் மனைவியும்,வசந்த் (பெங்களூர்), வினோதா (சென்னை) ஆகியோரின் தாயாரும்,புஷ்பவதி (கொழும்பு), காலஞ்சென்ற இராஜேந்திரன், மகேந்திரன், இந்திராணி (கொழும்பு), கனகசுந்தரம், ஜெயந்தி (அவுஸ்திரேலியா), ஸ்ரீதரன் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற தியாகராஜன், துரைசாமி, லீலாவதி (மாபோல), மகேஸ்வரி, சாந்தி, காலஞ்சென்ற முத்துலிங்கம், சக்திவேல் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 27, 2026
- Time of Funeral: 26-05-2026 from 04.30 pm
- Time the Cortege Leaves: 27-05-2026 at 2.00 pm
- Location of Remains: Supreme Mausoleum Borella
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.
