யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மினி சுதந்திரசோதி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி (Accountant) – புஷ்பராசமணி (பொற்கொடி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – சின்னமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுதந்திரசோதி அவர்களின் அன்பு மனைவியும்,சோனியா (இலண்டன்), ஹரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,லினு, ரஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஹான், ரோஷான், இமாயா ஆகியோரின் அப்பம்மாவும்,ரஞ்சனி, ரவீந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், சுரேந்திரன், உஷாயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்மபாலன், தமிழ்த்தாய், காலஞ்சென்றவர்களான கருணாகரன், நடராசா, தர்மசிவநாயகி, திருமணித்தேவி, வள்ளி நாயகமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 27, 2026
- Time of Funeral: 26-04-2026 from 1:00 - 3:00 PM, 27-04-2026 at 10:00 AM
- Time the Cortege Leaves: 27-04-2026 at 1:30pm
- Location of Remains: Asian Funeral Care (66/67, Monarch Parade, London Road, Mitcham, CR4 3HB UK),27th - Tooting & Mitcham Community Sports Club (Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, UK),
- Funeral Location: South London Crematorium (Rowan Rd, London SW16 5JG, UK)
