மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், தோம்புதர் வீதி, ஏறாவூர் 5ம் குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பிரியதர்ஷினி பகீரதன் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரநாராயணபிள்ளை – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,பகீரதன் அவர்களின் அன்பு மனைவியும்,நிர்தீஸ்வர் அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற மணிவண்ணன் (முன்னாள் பிரதி அதிபர் – மட். சிவானந்தா தேசியக் கல்லூரி), மைதிலி, பகீரதி (இலண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விக்கினேஸ்வரி (முன்னாள் உபபீடாதிபதி – தேசியக் கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு), யோகநாதன், கிருபைராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை, ராஜரெட்ணம், சீவரெட்ணம், அரியரெட்ணம், செல்வரெட்ணம், விஜயரெட்ணம் மற்றும் மணிமேகலை, அருந்தவம், ஆகியோரின் மருமகளும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2026
- Time of Funeral: 18-06-2026 at 3.00 pm
- Location of Remains: 5th Kurichi, Thombuthar Road, Eravoor. Batticaloa
- Funeral Location: Kalliangkatu Cemetery, Batticaloa.
