New

யாழ். சுழிபுரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், குளிப்பன் வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமா கவும் கொண்ட பொன்னம்மா மகாதேவன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,மகாதேவன் (கால்நடை வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,பரமேஸ்வரி, பராசக்தி, தெய்வேந்திரம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வரதெட்சணி, உமாதெட்சணி (கனடா), கெளரிசங்கர் (நோர்வே), பிரபாகரன் (கனடா), ஞானாகரன் (பர்மிங்காம், பிரித்தானியா) மற்றும் காலஞ்சென்ற உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 24, 2026
  • Time of Funeral: 24th Sept. 2026 at 10:00am
  • Location of Remains: Kulipan Veethi Vattukkottai,
  • Funeral Location: Suzhipuram Puliyandurai Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *