New

யாழ் கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி கிழக்கு அரசன் திடலைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்பலம் ஆச்சிப்பிள்ளை  அவர்கள் 05-06-2026ம் திகதி வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டியில் இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா  தம்பதியரின் பாசமிகு ஏக புதல்வியும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றசிவானந்தன் மற்றும் மஞ்சுளாதேவி, தவமதி, கேதீஸ்வரன்(அதிபர் புன்னாலைக்கட்டுவன்மத்திய வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜ்மோகன், பாலேஸ்வரன், சிவானி( உதவிக்கல்விப்பணிப்பாளர் கிளிநொச்சி)  ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹரிகரன், ஹம்சத்வனன், புரகீசன்,  ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 7, 2026
  • Location of Remains: Sirupitty East, Sirupitty,
  • Funeral Location: East Hindu Cemetery in Sirupitti.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *